The Indian Times

ஆரி ரியோவிடம் கண் கலங்கி Sorry சொன்ன பாலா

Discription About the Show: பிக் பாஸ் 4 ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான ​​பிக் பாஸின் நான்காவது சீசன் ஆகும். கமல்ஹாசன் நான்காவது முறையாக இந்த பருவத்தை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி 2020 அக்டோபர் 4 அன்று விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. இது வாரம் முழுவதும் இரவு 9:30 மணிக்கு சேனலில் ஒளிபரப்பப்படுகிறது, மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்ய கிடைக்கிறது Watch Promo 2 Below

Advertisement

Recap:பிக் பாஸ் வீட்டுக்குள் அடுத்த வாரம் யாரு கேப்டன் ஆகறதுக்கு வாய்ப்பு இருக்கு என்கிற ஆர்வம் இன்றிலிருந்து தொடங்கி விட்டது. நேற்று பாலா, அர்ச்சனா, ரம்யா ஆகிய மூவரும் கேப்டன்சி டாஸ்க்கிற்கு அங்குள்ள ஹவுஸ் மேட் தேர்வு செய்தனர். மேலும் ஷிவானி மற்றும் கேபியை ஒய்வு எடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் பாலா, ரம்யா, அர்ச்சனா அனைவரும் கேப்டன் டாஸ்க்கிற்கு இன்று பங்கேற்றுள்ளனர். இன்றைய (18/12/20) விளம்பர வீடியோ 3 கீழே காண்க

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in