பிக் பாஸ் வீட்டுக்குள் நேர்மையான முறையில் விளையாட்டை விளையாடி வருபவர் ஆரி என்று பல பேர் கூறி உள்ளனர். மேலும் அவருக்கு அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால் அவர் அங்குள்ள பல நபர்களுக்கு கேலி சித்திரமாக இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வரும் இவர் தற்போது பிக் பாஸ் முன்னிலையில் மனம் விட்டு பேசுகிறார்
அவருக்கு கேலி கிண்டல் என்பது மற்றவரின் உடல் மொழிகளை வைத்து செய்ய கூடது என்று ஆழமான கருத்தை பதிவு செய்து உள்ளார்.
இவர் பேசும் கருத்து அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எனவே இவரது ரசிகர் பட்டாளம் இவரை பல்வேறு முறையில் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]