Husband பத்தி பேசாதீங்க ஆரியை பயங்கரமாக மிரட்டிய அனிதா
இன்று பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் எவிக்ஷன் நாமினேஷன் செய்ய அனைத்து ஹவுஸ் மேட்களும் ஆர்வமாக செயல்பட்டு இருந்தனர். சென்ற வாரம் ஓபன் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வெளியான ப்ரோமோவில் அதிகமாக ஆஜித் மற்றும் ஆரி பெயர் அடிபடுவதை பார்க்க முடிகிறது. இருந்தாலும் ஆரி மீது தாக்கப்படும் அம்பு உடைந்து தான் போகிறது என்று சொல்ல வேண்டும்.Watch Today’s (21/12/2) Promo 2 Below
இந்த நிலையில் இப்போது உள்ள நாமினேஷன் கன்ஃபெஷன் ரூமில் தான் நடைபெற்றது. இந்த வாரம் வெளியேற போகும் நிலைமை யாருக்கு உண்டாகும் என்று அனைவருக்கும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வாரம் டாஸ்க் ஆஜித் சரியாக செய்யவில்லை என்று சொன்னாலும் அவர் இந்த வாரத்தில் இருந்ததாவது சரியான முயற்சி எடுக்க வேண்டும் என்று பலர் ஆஜித் பெயரை தெரிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஆஜித் பாலாவின் கை குழந்தை போலவே இருப்பது ஆஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வாரத்தை பொருத்தை மட்டில் அன்பு காங்கிலிருந்த தலைவர் வெளியேறிய பட்சத்தில் அந்த டீமில் உள்ள அனைவரும் ஆரியை தேர்ந்தெடுத்து உள்ளனர். இது நம்பர் கேமாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளதுஇன்று நடைபெற உள்ள டாஸ்க் இல் ரம்யா ஆரியிடம் நன்கு விளையாடுவது போல தோன்றுகிறது. இந்த டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in