The Indian Times

பவி டீச்சர் வெளியிட்ட வீடியோ – கிறங்கி போன ரசிகர்கள்

சமீப காலமாக மக்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை இணையதளம் வாலியாக கண்டுகளிப்பது அதிகரித்துவிட்டது. தொலைக்காட்சியில் சீரியல்களுக்கு போட்டியாக இணையத்தளத்தில் வெப் சீரீஸ் பிரபலமடைந்துவிகிட்டது. வேலுநாடுகள்ளியெல்லாம் பல நூறு கோடி ருபாய் செலவில் ப்ரேமாண்டமாக வெப் சீரீஸ் தயாரிக்கின்றனர்.

நம்ம ஊரில் கதையை மட்டுமே மையமாக வைத்து பல வெப் தொடர்கள் வெளிவந்துள்ளன. யூடியூபில் வெளிவந்த ஆஹா கல்யாணம் என்கிற தொடர் நல்ல வரவற்பை பெற்றது அதில் நடித்த அனைவருக்கும் ரசிகர்கள் அதிகரித்துவிட்டன. அந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பிரிகிதா. பாவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். இணையத்தை கலக்கிய இவர் தற்போது இவர் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் 2021 பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையிலில் இவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே பாருங்க 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in