The Indian Times

சூனியம் வக்கிர பொம்மை மாதிரி இருக்கு – அசிங்கப்பட்ட மணிமேகலை

குக் வித் கோமாளி ப்ரோமோ வீடியோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ்பட் நடுவராக கலந்து கொள்கிறார். கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.வீடியோவை கீழே பாருங்க,

Advertisement

இந்த இரண்டாவது சீனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெறுகிறார்கள். இந்த இரண்டாவது சீனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் கிறித்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்பெஷல் எபிசொட் வருகிறது.இந்த ஷோவில் குக்கள் ஒற்றை கையால் நட்சித்திர வடிவில் சப்பாத்தி செய்ய வேண்டும்.Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in