The Indian Times

ஆரியும் ரம்யாவும் ஜாலியா விளையாடும் டாஸ்க்

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து முடிந்துள்ளது. கமல் சர் செல்லுவது போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள ஹவுஸ் மேட்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளார். Watch Today’s (21/12/20) Promo 2 Below

இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் அர்ச்சனா அவர்கள் வெளியேற்றப்பட்டார். அன்பு வெற்றி பெறுமா என்ற சந்தேகத்திற்கு இடமின்றி நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அவர் கடந்த வாரம் முழுவதும் சிறப்பாக டாஸ்க் ஐ செய்து முடித்தாலும், இந்த வாரம் வெளியேறியது லவ் பெட்டில் உள்ளவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த வராம் இருவர் வெளியேறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் அந்த அன்பு டீம்ல விரிசல் ஏற்பட்டது. அது இந்த வாரம் அது உடைந்து போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் அர்ச்சனா அவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் கொஞ்சம் சொதப்பி இருந்தாலும், அவர் நிகழ்சி தொகுப்பாளராக ஒருபோதும் தோல்வியை எட்டியதில்லை என்றே சொல்ல வேண்டும

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in