ஆரி Vs ரம்யா பாண்டியன் – ஆரி கமல் ஹசனிடம் புகார் கூறுகிறார்
Show விளக்கம் : பிக் பாஸ் 4 ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான பிக் பாஸின் நான்காவது சீசன் ஆகும். கமல்ஹாசன் நான்காவது முறையாக இந்த பருவத்தை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி 2020 அக்டோபர் 4 அன்று விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. இது வாரம் முழுவதும் இரவு 9:30 மணிக்கு சேனலில் ஒளிபரப்பப்படுகிறது, மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்ய கிடைக்கிறது Watch Today’s (20/12/20) Promo 2 Below

Recap: இந்த வாரம் எவிக்ட் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது அர்ச்சனா என்று பல பேரால் கணிக்கப்பட்டாலும் நேற்று கமல்ஹாசன் அவரை பாராட்டியே எப்சோடை முடித்தார். இதன் அடிபடையில் அவருக்கு எவிக்ட் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளதா இல்லை ஆஜித்திற்கு உள்ளதா என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவி வருகிறது.அதில் நேற்று ரியோ மற்றும் ஆரி காப்பாற்றப்பட்டனர். இருந்தாலும் கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் இல் சிறந்த கோழி என்று அர்ச்சனா சான்றளிக்கப்பட்டார். ஆரி விளையாடிய முறை தவறு என்று சொல்ல பட்டாலும் கமல் ஆரியின் பக்கம் உள்ள நியாயத்தை அனைவருக்கும் புரிய வைத்தார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in