நீ ஒரு மாதிரினு எனக்கு தெரியும் -அஜீத்திடம் சொல்லும் ரம்யா பாண்டியன்
ஆஜித், ஷிவானி மற்றும் ரம்யா ஆகிய மூவரும் சேர்ந்தே இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றி திரிந்து வருகின்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து பேசி ஏதோ ஒரு வகையில் மக்களின் பொழுது போக்கிற்கு காரணமாய் இருந்து வருகிறனர். ரம்யா காங் லீடர் போல் செயல்பட்டு வருகிறார். இந்த ப்ரோமோவில் அஜித்தை ரம்யா கலாய்த்து வருவதை பாருங்கள். Watch Today’s (21/12/220) Unseen Below

இன்று நடைபெற உள்ள டாஸ்க் இல் ஆரி அனிதா இருவருக்கும் இடையே பெரிய அளவில் பிரச்சனை எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரி மற்றும் அனிதா இடையே நல்ல புரிதல் இருந்த பட்சத்தில் இப்போது சண்டை வரும் அளவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரி நேர்மையான முறையில் விளையாட்டை விளையாடி வருபவர் என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அவர் அதை காப்பாற்றும் வகையில் அவர் நடந்து கொள்வாரா என சந்தேகம் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in