“தளபதி Fan , அப்படி தான் போவன்” cycle ஓட்டி scene காட்டிய DD

சிறு வயதில் இருந்தே விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளையாய் வளம் வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. அன்று முதல் இன்று வரை இவர் தான் நம்பர் ஒன். இவரது துறு துறு நடவடிக்கை, பேச்சு, நடனம், நிகழ்ச்சிகளை தொகுக்கும் விதம் என இவரது சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஷோ தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

"தளபதி Fan , அப்படி தான் போவன்" cycle ஓட்டி scene காட்டிய DD 1

விளம்பரம்

விசில் , பவர் பாண்டி போன்ற படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சிவ கார்த்திகேயன் , தீபக், மகப ஆனந்த், ரியோ, ரக்க்ஷன், பிரியங்கா என அனைவருடனும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

"தளபதி Fan , அப்படி தான் போவன்" cycle ஓட்டி scene காட்டிய DD 2

விளம்பரம்

இவர் சமீப காலங்களாக எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை, இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்சமீபத்தில் ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் டிடி. இந்நிலையில் தற்போது டிடி சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும் தளபதி ரசிகர்கள் மூலம் அட்ஜஹிகம் பகிரப்பட்டு வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment