Sunday, July 25, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

School Function ல் Mimicry செய்து அசத்தியுள்ள விஜய் டிவி பாலா! Rare video

Watch the video Below விஜய டிவியின் பிரபலமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் பாலா. இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

விளம்பரம்
விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று இன்று பல ரசிகர்களை ஈர்த்துவைத்துள்ளவர் பாலா. இதில் மட்டுமல்ல இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 6 வது சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார் பாலா.

விளம்பரம்

கோர்வையாக கவுண்டர் போடுவதில் பாலாவை அடித்துக்கொள்ள முடியாது. பாலா தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே பேச்சு திறமை அதிகமுள்ளவர் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஸ்கூல் நடக்கும் விழாக்களில் மேடையேறி மிமிகிரி செய்துள்ளார் பாலா. இந்நிலையில் தற்போது அவர் ஸ்கூலில் செய்த மிமிகிரி வீடியோ சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்