புகழோடு சேர்ந்து மரண குத்து குத்திய பாபா பாஸ்கர் மாஸ்டர்! Viral Dance video

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

புகழோடு சேர்ந்து மரண குத்து குத்திய பாபா பாஸ்கர் மாஸ்டர்! Viral Dance video 1

விளம்பரம்

பாபா பாஸ்கர் மாஸ்டர் மிக சிறந்த நடன இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு எக்க செக்கமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். இந்த போட்டியின் இறுதி சுற்று வரை போராடி , போட்டியில் தோற்றுப்போனாலும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் பாபா பாஸ்கர் மாஸ்டர். அதேபோல் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

புகழோடு சேர்ந்து மரண குத்து குத்திய பாபா பாஸ்கர் மாஸ்டர்! Viral Dance video 2

விளம்பரம்

இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் ஷூட்டிங் மீண்டும் துவங்கிவிட்டனர். அதில் புகழ் மற்றும் பாபா பாஸ்கர் இருவரும் சேர்ந்து போட்ட குத்தாட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=eeXAomrexIw

விளம்பரம்

 

 

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment