பிக்பாஸ் ஜோடிகளோடு சேர்ந்து புகழ் செய்த சேட்டைகள்! Viral Video

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

பிக்பாஸ் ஜோடிகளோடு சேர்ந்து புகழ் செய்த சேட்டைகள்! Viral Video 1

விளம்பரம்

தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று தான் பிக் பாஸ் ஜோடிகள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது.

பிக்பாஸ் ஜோடிகளோடு சேர்ந்து புகழ் செய்த சேட்டைகள்! Viral Video 2

விளம்பரம்

காதல் ஜோடிகளும் சரி சண்டை போடும் ஜோடிகளும் சரி சீசனுக்கு ஒருவர் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடிகளை வைத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்துள்ளது விஜய் டிவி.இதில் , சோம் மற்றும் ஷிவானி , ஆஜித் மற்றும் கேபி , ஷாரிக் மற்றும் வனிதா , சம்யுக்தா, பாலாஜி மற்றும் நிஷா , மோகன் வைத்தியநாதன் மற்றும் வனிதா ஆகிய ஜோடிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பிக்பாஸ் ஜோடிகளோடு சேர்ந்து புகழ் செய்த சேட்டைகள்! Viral Video 3

விளம்பரம்

இதில் முதல் எப்பிசோட் மட்டுமே டெலிகாஸ்ட் ஆனது அதன் பிறகு கொரோனா பரவளின் காரணமானக இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் துவங்கியுள்ள நிலையில் குக்கு வித் கோமாளி பிரபலம் புகழோடு சேர்ந்து BB ஜோடிகள் கான்டஸ்டண்ட்ஸ் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment