The Indian Times

அப்பாங்கோடு Fun செய்த புகழ் ! Cooku with comali small version

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது செஃப் தாமு ஓடு சேர்ட்னது புகழ் சமைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்பாங் என்று சொல்லி புகழ் மற்றும் செஃப் தாமு செய்யும் அளப்பறைகளை தற்போது வீட்டில் செய்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பவருகிறது. Watch the video below Video Embeded Credits to Chef Damu Youtube Channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in