அக்கா நான் தூங்குறேன்…. தூங்கிக்கொண்டே MAKEUP போட்ட தனலட்சுமி… வீடியோ எடுத்து வெளியிட்ட BIGG BOSS ஷெரினா

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அக்கா நான் தூங்குறேன்.... தூங்கிக்கொண்டே MAKEUP போட்ட தனலட்சுமி... வீடியோ எடுத்து வெளியிட்ட BIGG BOSS ஷெரினா 1

விளம்பரம்

ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது. இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வந்தார்.ஆனால் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளை பெற்று வெளியே சென்றார்.இவருக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.

அக்கா நான் தூங்குறேன்.... தூங்கிக்கொண்டே MAKEUP போட்ட தனலட்சுமி... வீடியோ எடுத்து வெளியிட்ட BIGG BOSS ஷெரினா 2

விளம்பரம்

தற்போது இவர் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் தனலட்சுமி தூங்கிக்கொண்டே மேக்கப் போட்டுள்ளார்.இந்த வீடியோவை பிக் பாஸ் ஷெரினா வீடியோ எடுத்துள்ளார்.தூங்கிக்கொண்டிருந்த தனலட்சுமி திடீரென எழுந்து சிரித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment