நீங்க எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி.. இதான் என் பெரிய வெற்றியே… மக்களுக்கு நன்றி கூறிய விக்ரமன்

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளவர் தான் விக்ரமன்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களில் இவரை தெரியாதவர்கள் இருப்பது மிகவும் கம்மியே.அந்தளவிற்கு தனது விளையாட்டு மற்றும் பேச்சினால் ரசிகர்களை கவர்ந்தார்.இவருக்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிளம்பியுள்ளது.காரணம் எதையும் வீட்டில் பொறுமையாக பேசுவதால் விக்ரமனின் இந்த பொறுமையே ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் தவறில்லை,எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரது ரசிகர்கள் ஓடி வந்து வாக்கு செலுத்தி காப்பாற்றபடுபவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  துளி கூட பயப்படாமல் விளையாடி மக்கள் மனதை வென்று இருக்கிறீர்கள்... அசீமிடம் கூறிய பிக் பாஸ்.. கடுப்பாகிய ரசிகர்கள்.... bigg boss promo

நீங்க எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி.. இதான் என் பெரிய வெற்றியே... மக்களுக்கு நன்றி கூறிய விக்ரமன் 1

விளம்பரம்

இவர் தொகுப்பாளராக பணியாற்றியவர்,பின்னர் அங்கிருந்து அரசியலுக்கு சென்றுள்ளார்.ஆரம்ப கட்டத்தில் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் விக்ரமன் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது, இந்த முறை விக்ரமன் மற்றும் அசீமுக்கும் தான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் யார் ஜெயிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இருப்பினும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் அவர் தான் கடந்த சீசனில் வந்த ஆரி போல பேசுகிறார் என பெரும் ஆதரவு இணையத்தில் பெருகியது.

கட்டாயம் படிக்கவும்  ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா போல தொடங்கிய BIGGBOSS FINAL FINALE... BIGGBOSS FINALE PROMO.. இதோ

நீங்க எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி.. இதான் என் பெரிய வெற்றியே... மக்களுக்கு நன்றி கூறிய விக்ரமன் 2

விளம்பரம்

இருப்பினும் பிக் பாஸ் சீசன் டைட்டிலை அசீம் வெற்றிபெற்றார்.இது விளையாட்டு இதனை கண்டு துவண்டு போக கூடாது என விக்ரமன் மக்களின் ஆதரவோடு இரண்டாவது இடத்தினை பெற்று தனது வழியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார்,தற்போது இவர் மக்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்,நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக பெரிய நன்றி,இதுதான் பெரிய வெற்றியே,மேலும் பொங்கல் அன்று தாய்மார்கள் கோலத்தில் அறம் வெல்லும் என குறிப்பிட்டு எனக்கு ஆதரவு அளித்தீர்கள் ரொம்ப நன்றி,விரைவில் உங்களை சந்திக்கிறேன் என மனம் நெகிழ்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  வந்துட்டியா என் செல்லமே.. ஷிவினை கட்டியணைத்து வரவேற்ற ரட்சிதா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment