The Indian Times

அண்ணா இந்த GIFT உங்களுக்குத்தான்… ரசிகர்கள் கொடுத்த பரிசை கண்டு நெகிழ்ந்து போன விக்ரமன்

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அத்தனையும் வெற்றிகரமாக முடித்துள்ளது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ள நிலையில் ஒவ்வொருவராக குறைவான வாக்குகளை பெற்று வெளியேறி இறுதியில் அசீம்,விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதிபோட்டிக்கு முன்னேறி அதில் அசீம் வெற்றிபெற்றுள்ளார்

Advertisement

பிக் பாஸ் டைட்டிலை அசீம் வெற்றிபெற்றாலும் மக்களிடம் ஆதரவு என்பது விக்ரமனுக்கு தான் உள்ளது.விக்ரமனை ரசிகர்களும் உறவினர்களும் பெரும் விமர்சையாக வரவேற்றுள்ளனர்,மேலும் அறம் என குறிப்பிட்டு விக்ரமன் புகைப்படத்தினை அவருக்கு ரசிகர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்,அதனை கண்டு விக்ரமன் நெகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in