The Indian Times

நீ எங்க வீட்டு பொண்ணும்மா.. ஷிவினை மேளதாளத்துடன் ஊர்வலமாக வரவேற்ற ரசிகர்கள்

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி துவம்சம் செய்து வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திருநங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றி விடுகின்றனர்.

Advertisement

அந்தளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.மேலும் இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாதித்துள்ளார் ஷிவின்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று போட்டியாளர்களாக இறுதி கட்டத்திற்கு சென்றது இதுவே முதல் முறையாகும்.தற்போது ஷிவினை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.தற்போது ஷிவினை மேளதாளம் முழங்க ரசிகர்கள் ஊர்வலமாக அழைத்து வருகின்றனர்.வரும்வழியில் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in