The Indian Times

ஜெயிச்சிட்டேம்மா நீ… ஷிவினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த உறவினர்கள் நண்பர்கள்

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 20 பேர் களம் இறங்கி அசத்தினர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திரு நங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றி விடுகின்றனர்.

Advertisement

அந்தளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.மேலும் இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாதித்துள்ளார் ஷிவின்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று போட்டியாளர்களாக இறுதி கட்டத்திற்கு சென்றது இதுவே முதல் முறையாகும்.இவர் டைட்டிலை வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதினை வென்றுள்ளார்.தற்போது இவருக்கு இவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோலாகலமாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.இந்த வீடியோவை ஷிவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in