தோழியுடன் செம்ம கியூட்டாக நடனமாடிய நடிகை மஞ்சிமா மோகன்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை மஞ்சிமா மோகன்.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் உள்ளது.1997 ஆம் ஆண்டு கழியுஞ்சால் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார் மஞ்சிமா.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

தோழியுடன் செம்ம கியூட்டாக நடனமாடிய நடிகை மஞ்சிமா மோகன் 1

விளம்பரம்

இவர் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகி இருந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்து உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மூன்றாவது முறையாக அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தார் மஞ்சிமா மோகன்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக இருந்தது.

தோழியுடன் செம்ம கியூட்டாக நடனமாடிய நடிகை மஞ்சிமா மோகன் 2

விளம்பரம்

இவர் நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.தேவராட்டம் படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில் இவர்களுக்கிடையே இருந்த நட்பு காதலாக மாறியது.தற்போது மஞ்சிமா மோகன் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment