“கதைல Full ஆ கம்புசுத்தி கதையவே கந்திரிகோலம் ஆக்கி வெச்சிருக்காங்க!” Kodiyil Oruvan Blue Sattai Review

விளம்பரம்

முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்று சன் டிவியில் வாரந்தோறும் வரும் நிகழ்ச்சியை தான் அனைவரும் பார்ப்பார்கள். ஆனால் இப்போது youtube சானலில் பலர் எந்த புது படங்கள் வந்தாலும் உடனே விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு விடுகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சனம் என்றாலே பலரும் பார்ப்பது ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தான். அந்த வகையில் தற்போது இவர் நேற்று வெளிவந்த

இப்போது டிரெண்டிங்   58 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் கோவை சரளா! காரணம் என்ன தெரியுமா

"கதைல Full ஆ கம்புசுத்தி கதையவே கந்திரிகோலம் ஆக்கி வெச்சிருக்காங்க!" Kodiyil Oruvan Blue Sattai Review 1

விளம்பரம்

கோடியில் ஒருவன் திரைப்படத்தை விமர்சித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியாகின திரைப்படம் கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மீசையை முறுக்கு ஆத்மிக்கா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சூப்பர் சுப்புராயன், ராமசந்திர ராஜு, மற்றும் பலர் இந்த

இப்போது டிரெண்டிங்   "AASAI" First Single Video | Enna Solla Pogirai | Ashwin Kumar

"கதைல Full ஆ கம்புசுத்தி கதையவே கந்திரிகோலம் ஆக்கி வெச்சிருக்காங்க!" Kodiyil Oruvan Blue Sattai Review 2

படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை என்னவென்றால் , விஜய் ஆண்டனி தன் தாயின் கனவை நிறைவேற்ற சென்னை புறப்பட்டு வருகிறார். இங்கு அவருக்கு சில அரசியல்வாதிகளால் பிரச்னை வருகிறது. அதை தாண்டி எப்படி அவர் தன் தாயின் கனவை நிறைவேற்றினார் என்பதே கதை சுருக்கம். தற்போது இந்த படத்தின் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் வெளியாகியுள்ளது. Watch the video below Video Embeded credits to Tamil Talkies Youtube channel 

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment