ஒற்றைக்காலில் இப்படித்தான் நடித்தாரா பிரபு தேவா…ரொம்ப பாவம்ங்க

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் மாலையில் VIBE செய்யும் நடிகை சினேகா

ஒற்றைக்காலில் இப்படித்தான் நடித்தாரா பிரபு தேவா...ரொம்ப பாவம்ங்க 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.மேலும் தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.தமிழில் இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இதன்மூலம் இயக்குனர் ஆகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பிரபு தேவா.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குனராக அசத்தியவர்.கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ராதே என்ற படத்தினை இயக்கி இருந்தார்.இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த நடிகை நயன்தாரா

ஒற்றைக்காலில் இப்படித்தான் நடித்தாரா பிரபு தேவா...ரொம்ப பாவம்ங்க 2

விளம்பரம்

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பொய்க்கால் குதிரை,இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.இமான் இசையமைத்துள்ளார்.இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.இப்படத்தில் நடிகர் பிரபு தேவா ஒற்றைக்காலில் நடித்துள்ளார்.ஒற்றை காலில் நடிப்பதற்கு பிரபு தேவா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது ரசிகர்கள் பிரபு தேவாவின் இந்த முயற்சியை பெருமளவு பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை

விளம்பரம்

Embed video credits : Ayngaran

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment