சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டன் song video!

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன்

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டன் song video! 1

விளம்பரம்

படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி பரிசாக ரசிகர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. அதோடு சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டான் பாடல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த பாடலில் நடிகர் காளிதாஸ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்த வீடியோ சோங் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment