கைதி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முரட்டு நடிகரா? யார் தெரியுமா

தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களை ஹிட் கொடுத்த இயக்குனர்கள் சிலர் மட்டுமே. அதில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதலில் இயக்கிய மாநகரம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் எடுத்த கைதி மற்றும் மாஸ்டர் மெகா ஹிட் ஆனது. இவர் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி

கட்டாயம் படிக்கவும்  மேடையில் RANVEER SINGH உடன் ROMANCE நடனமாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

கைதி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முரட்டு நடிகரா? யார் தெரியுமா 1

விளம்பரம்

வருகிறார். இவர் இயக்கிய கைதி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் வேறு ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் வேறு யாரும் இல்லை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான்.

கட்டாயம் படிக்கவும்  சூனியக்காரியாக மாறிய நடிகை பிரியங்கா மோகன்..ரொம்ப பயமா இருக்குப்பா

கைதி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முரட்டு நடிகரா? யார் தெரியுமா 2

விளம்பரம்

இன்று மிகவும் பிசியாக பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி பல ஹிட் படங்களை தவற விட்டுள்ளதாக அவரே கூறியுள்ளார். அதில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் மற்றும் கைதி திரைப்படங்களும் அடங்கும். சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி இந்த தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த செய்தி பரவி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மீண்டும் GUEST ரோலில் வந்த ROLEX... ROCKETRY படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா...வீடியோ வெளியிட்ட மாதவன்

கைதி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முரட்டு நடிகரா? யார் தெரியுமா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment