காதல் படத்துல சின்ன பையனா நடிச்ச அருண் இப்போ என்ன பன்றாரு தெரியுமா? இவருக்கா இந்த நிலம

தமிழ் சினிமாவில் வாய்ப்பிற்காக தேடி அலையும் பலர் இருந்தாலும். கிடைத்த வாய்ப்பை சீராக பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டைவிட்ட பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இறுக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட ஆனந்த தாண்டவம் , நான் போன்ற படங்களில் நடித்த சித்தார்த் வேணுகோபால் தற்போதைய புகைப்படம் வைரலாக பேசப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

காதல் படத்துல சின்ன பையனா நடிச்ச அருண் இப்போ என்ன பன்றாரு தெரியுமா? இவருக்கா இந்த நிலம 1

விளம்பரம்

இந்நிலையில் மற்றுமொரு நடிகரின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது 2004 ஆம் ஆண்டு பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படமான காதல் திரைப்படத்தில் நடித்த அருண் புகைப்படம். ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

காதல் படத்துல சின்ன பையனா நடிச்ச அருண் இப்போ என்ன பன்றாரு தெரியுமா? இவருக்கா இந்த நிலம 2

விளம்பரம்

அதில் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் பையனாக கருட்டாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அருண். அந்த படத்தில் இவர் நடித்த பெப்சி காமெடி இன்று வரை பேமஸ் ஆக இருக்கிறது. இதை தொடர்ந்து சிவகாசி மற்றும் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அருண் தற்போது தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போய் விட்டார். தற்போது அவரது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

 

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment