மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடிய GP.முத்து

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடிய GP.முத்து 1

விளம்பரம்

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என நிகழ்ச்சியில் இருந்து கிளம்பிவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  பேரன் பேத்திகளுடன் தீவில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடிய GP.முத்து 2

விளம்பரம்

ஜிபி முத்துவுக்கு தற்போது ஆதரவு அதிகம் பெருகி தான் உள்ளது.இவர் தனது மூத்த மகள் பிறந்தநாள் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.வீடியோவில் குழந்தைகளுடன் குழந்தை போல சிறிது மகிழ்ந்துள்ளார் ஜிபி முத்து.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் வைரலாகியும் வருகிறது.ரசிகர்கள் ஜிபி முத்து மகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதிலும் 24வயது பெண்ணை போல கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : GP.MUTHU OFFICIAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment