REMIX-னா இது REMIX.. COLOURFULL-ஆக வெளியாகியது ரம் பம் பம் பாடல் VIDEO SONG…

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண்ணும் கண்ணும் நோக்கியா... அந்நியன் பட நாயகி சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

REMIX-னா இது REMIX.. COLOURFULL-ஆக வெளியாகியது ரம் பம் பம் பாடல் VIDEO SONG... 1

விளம்பரம்

இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தலைநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய இருட்டு மற்றும் அரண்மனை 3 போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

REMIX-னா இது REMIX.. COLOURFULL-ஆக வெளியாகியது ரம் பம் பம் பாடல் VIDEO SONG... 2

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் ஜெய் ,ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து காபி வித் காதல் படத்தினை இயக்கினார் இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் தோல்வியை பெற்றுள்ளது.இதனை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் டிடி,மாளவிகா,அம்ரிதா ஐயர்,ரைசா,ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தில் 22 வருடத்திற்கு முன்னாள் வந்த மைக்கல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்றுள்ள ரம்பம் பம் பாடலை யுவன் சங்கர் ராஜா இதில் வைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் முழு வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : U1 RECORDS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment