ரசிகர்கள் வந்துருக்காங்களா… SHOOTING-ல் இருந்து ஓடி வந்த தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

ரசிகர்கள் வந்துருக்காங்களா... SHOOTING-ல் இருந்து ஓடி வந்த தளபதி விஜய் 1

விளம்பரம்

இவர் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதிக்க உள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் நேரிடையாக வெளியாக உள்ளது.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

ரசிகர்கள் வந்துருக்காங்களா... SHOOTING-ல் இருந்து ஓடி வந்த தளபதி விஜய் 2

விளம்பரம்

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.தற்போது வாரிசு படப்பிடிப்பில் இருந்து விஜய் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.தளபதி விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் கூடியுள்ளனர்.இது தெரிந்த தளபதி விஜய் அவர்களை காண வந்து கை அசைத்து சென்றுள்ளார் . இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment