நடு ரோட்டில் இறங்கி மரண ஆட்டம் போட்ட நடிகர் விஜய் ஆண்டனி… வேறெலெவெல் VIBE-ஆ இருக்கே

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பயங்கர ரொமென்ஸ் செய்யும் பிக் பாஸ் சுஜா வருணே புகைப்படங்கள்

நடு ரோட்டில் இறங்கி மரண ஆட்டம் போட்ட நடிகர் விஜய் ஆண்டனி... வேறெலெவெல் VIBE-ஆ இருக்கே 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது

கட்டாயம் படிக்கவும்  Dhanush நடிக்கும் ராயன் படத்தின் First Promo வெளியாகியது

நடு ரோட்டில் இறங்கி மரண ஆட்டம் போட்ட நடிகர் விஜய் ஆண்டனி... வேறெலெவெல் VIBE-ஆ இருக்கே 2

விளம்பரம்

தற்போது புதுச்சேரியில் நாடக கலையின் தந்தை சங்கரதாஸ் அவர்களின் 100வது வருட நினைவு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கலந்துகொண்டார்.மேலும் அங்கு நாடக கலைஞர்களுடன் நடு ரோட்டில் மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

விளம்பரம்

Embed video credits : ABP நாடு 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment