The Indian Times

கடின உழைப்பால் சொந்த ஊரில் புதிய வீடு கட்டி கெத்தாக பால் காய்த்த GP முத்து

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

Advertisement

தற்போது இவர் சொந்தமாக வீடு ஒன்றை தனது கடின உழைப்பின் மூலம் கட்டியுள்ளார்.தனது புதிய வீட்டுக்கு சொந்த பந்தங்களை அழைத்து பால் காய்த்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜிபி முத்து.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஜிபி முத்துவின் வளர்ச்சியினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.மேலும் வளர தங்களது வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : GP MUTHU OFFICIAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in