FIGHT-தான் படத்தையே கெடுத்துட்டு… 2ND HALF WORK ஆகல.. விஷாலின் லத்தி PUBLIC REVIEW

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை அதிதி சங்கர்

FIGHT-தான் படத்தையே கெடுத்துட்டு... 2ND HALF WORK ஆகல.. விஷாலின் லத்தி PUBLIC REVIEW 1

விளம்பரம்

நடிகராக மட்டுமில்லாமல் அடுத்தகட்டமாக தயாரிப்பாளராகவும் களம் இறங்கி அதிலும் வெற்றி பெற்று வருகிறார்.மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.தற்போது தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வீரமே வாகை சூடும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இயக்குனராக அவதாரம் எடுத்து மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகிய துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.விஷாலின் இயக்கத்தினை காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி நயனுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ் சிவன்

FIGHT-தான் படத்தையே கெடுத்துட்டு... 2ND HALF WORK ஆகல.. விஷாலின் லத்தி PUBLIC REVIEW 2

விளம்பரம்

தற்போது விஷால் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு சாம் இசையமைக்கிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்று எதிர்பார்ப்பினை கூட்டியது.தற்போது இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுது கூறுவதாவது,முதல் பாதி நன்றாக இருந்தது,இரண்டாவது பாதி தான் நன்றாக இல்லை,படத்தின் சண்டை காட்சிகளே படத்தினை கெடுத்துவிட்டது.நல்லா இருக்கும் என நம்பி வந்தேன் படம் நன்றாக இல்லை என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய ராகவா லாரன்ஸ்

விளம்பரம்

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment