The Indian Times

MARY KOM போல ஒரே குத்து… குத்துசண்டை விளையாடி அசத்திய அமைச்சர் ரோஜா.. தீயாய் வைரலாகும் வீடியோ

1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் நடிகை ரோஜா.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை படைத்தார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் என பல மொழி சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர்.அணைத்து சினிமா உலகிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மீனா.இவருக்கு தற்போது வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி ரோஜா அரசியலில் களம் இறங்கினார்.அரசியலில் கடுமையாக உழைத்து தொண்டரில் இருந்து எம் எல் ஏ வேட்பாளர் ஆகி அதில் இருந்து வெற்றிபெற்று எம் எல் ஏ ஆகி தற்போது ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் ரோஜா.பல பெண்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் ரோஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

Advertisement

இவர் ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு இருந்த பெண்களிடம் குத்துசண்டை போட்டு விளையாடியுள்ளார் ரோஜா.அங்கு இவர் குத்து சண்டை போட்டதை பார்த்து ரசிகர்களும்,தொண்டர்களும் கத்தி ஆரவாரம் எழுப்பினர்.இந்த புகைப்படத்தினை ரோஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் அமைச்சர் குத்துசண்டை விளையாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : SAKSHI TV LIVE

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in