செம்ம CUTE-ஆக நடனம் ஆடிய சூர்யா-ஜோதிகா மகள் தியா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Sky Diving செய்த பிரபல நடிகை நஸ்ரியா பகத் பாசில்

செம்ம CUTE-ஆக நடனம் ஆடிய சூர்யா-ஜோதிகா மகள் தியா 1

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படி அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடிகர் சூர்யா பிசியாக இருந்து வருகிறார்.தற்போது சூர்யா மகள் தியா நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

செம்ம CUTE-ஆக நடனம் ஆடிய சூர்யா-ஜோதிகா மகள் தியா 2

விளம்பரம்

வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா மகள் தியா நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.வீடியோவை தற்போது பார்க்கும் ரசிகர்கள் சூர்யா மகளா இது அப்படியே அம்மா ஜோதிகா போலவே இருக்காரே என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment