ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்னு ஆகிப்போச்சு…. GULU GULU MOVIE BLUESATTAI MARAN REVIEW

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்களில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி தமிழ் சினிமாவின் முன்னை நகைச்சுவை நடிகராக தோன்றிவிட்டார்.இவரது நகைச்சுவையை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை அந்த அளவிற்கு மக்களை சந்தோசப்படுத்தியவர் சந்தானம்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை கட்டும் அழகில் நயன்தாராவையே ஓரம்கட்டிய பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்னு ஆகிப்போச்சு.... GULU GULU MOVIE BLUESATTAI MARAN REVIEW 1

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்,இனி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என உறுதியாக உள்ளார் சந்தானம்.நகைச்சுவையாக நடிக்கும் படங்கள் கொடுத்த அளவிற்கு இவருக்கு ஹிட் ஆனது கதாநாயகனாக நடிக்கும் படங்களில் வரவில்லை. இவர் அடிக்கடி நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.தற்போது இவர் இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் குளு குளு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்னு ஆகிப்போச்சு.... GULU GULU MOVIE BLUESATTAI MARAN REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,பொதுவாக காமெடி படம் என்று சொன்னால் படத்தில் காமெடி வேண்டும்,சீரியசான கதையை எடுத்து காமெடியாக மாற்ற முயற்சி செய்துள்ளார்கள் அது ஒர்க் ஆகவில்லை,இது எப்படி டார்க் காமெடியாக வரும் என்பது தெரியவில்லை ,இந்த படத்தினை பார்ப்பதே சந்தனத்திற்காகத்தான் ஆனால் படத்தில் அவருக்கு சீரியசான வேடம் கொடுத்துள்ளனர்.அவருடன் வரும் கதாபாத்திரங்களும் காமெடிகள் பண்ணவில்லை மொத்தத்தில் படத்திற்கு ஏன்டா வந்தோம்னு ஆகிப்போச்சு என கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment