MODERN உடையில் KOLA MASS-ஆக நடந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

MODERN உடையில் KOLA MASS-ஆக நடந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்... 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும்,தனுஷுக்கு ஜோடியாக வட சென்னை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.தற்போது வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ட்ரைவர் ஜமுனா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவர் டாக்சி டிரைவராக நடித்து அசத்தி உள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

MODERN உடையில் KOLA MASS-ஆக நடந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்... 2

விளம்பரம்

தற்போது விடுமுறைக்காக பாரிசில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ,தோழிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இதுவரை சுடிதார் மற்றும் சேலையில் வந்த இவர் முதல் முறையாக மாடர்ன் உடையில் வந்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,.மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா நீங்களா இது அடையாளமே தெரியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment