மாமா என் கிட்ட வந்து நில்லுங்க..என விக்னேஷ் கையை பிடித்த நயன்தாரா..| NAYAN WIKKI LATEST

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா

மாமா என் கிட்ட வந்து நில்லுங்க..என விக்னேஷ் கையை பிடித்த நயன்தாரா..| NAYAN WIKKI LATEST 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ரஜினி, ஷாருக்கான்,மணிரத்தினம்,சூர்யா,ஷாலினி அஜித் இயக்குனர் அட்லீ என பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமக்கள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மாபெரும் அளவில் வைரலாகியது.

கட்டாயம் படிக்கவும்  அம்மு கேக் சாப்பிடு.. மஹாலக்ஷ்மி பிறந்தநாளை கொண்டாடிய ரவீந்தர்..

மாமா என் கிட்ட வந்து நில்லுங்க..என விக்னேஷ் கையை பிடித்த நயன்தாரா..| NAYAN WIKKI LATEST 2

விளம்பரம்

தற்போது அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவர் விக்னேஷ் சிவன் கைகளை இருக்கி கட்டிக்கொண்டுள்ளார்.இந்த புகைப்படத்தினை பார்க்கும் பொழுதே கணவன் மீது அவர் வைத்துள்ள காதல் தெரிகிறது என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த புகைப்படங்களை நயன்தாரா ரசிகர்கள் இணையத்தில் வேகமாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகை அமலாபால் BAR-ல் ல் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம்

மாமா என் கிட்ட வந்து நில்லுங்க..என விக்னேஷ் கையை பிடித்த நயன்தாரா..| NAYAN WIKKI LATEST 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment