ஹிப் ஹாப் ஆதியின் புதிய படத்தின் பெயர் மற்றும் FIRSTLOOK போஸ்டர் வெளியாகியது…

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.முதல் படகிலேயே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.வைரலாகும் ஆதி.

கட்டாயம் படிக்கவும்  நடிகை பூர்ணா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஹிப் ஹாப் ஆதியின் புதிய படத்தின் பெயர் மற்றும் FIRSTLOOK போஸ்டர் வெளியாகியது... 1

விளம்பரம்

தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய அன்பறிவு படம் இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.இப்படம் திரையில் இறங்கி இருந்தால் இவர் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்லும் அளவிற்கு மோசமாக அமைந்தது.இதற்கு பின்னர் தற்போது ஆதி கதைகளை கேட்டு ஆராய்ந்து அதில் நடித்து வருகிறாராம்.அதன்படி தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  திருடா திருடி பட நாயகியை நினைவிருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்

ஹிப் ஹாப் ஆதியின் புதிய படத்தின் பெயர் மற்றும் FIRSTLOOK போஸ்டர் வெளியாகியது... 2

விளம்பரம்

ஹிப் ஹாப் ஆதியின் 7வது படத்தினை நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தினை இயக்கிய கார்த்தி வேணுகோபால் இயக்குகிறார். இப்படத்தினை வேல்ஸ் தயாரிப்பு நிறுவன ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.ஹிப் ஹாப் தமிழாவே இப்படத்திற்கு இசையும் அமைக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இப்படத்தில் இவருடன் பாண்டிராஜ்,தியாகராஜன்,பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது.தற்போது இப்படத்திற்கு பிடி சார் என பெயரிட்டுள்ளனர்.இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன்

ஹிப் ஹாப் ஆதியின் புதிய படத்தின் பெயர் மற்றும் FIRSTLOOK போஸ்டர் வெளியாகியது... 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment