The Indian Times

ர த் த வாந்தி எடுத்துடுவோம்.. படத்துல லாஜிக் இல்லை… ரொம்ப கஷ்டம்… துணிவு BLUESATTAI மாறன் REVIEW

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.போனி கபூர் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் படத்தினை கண்டு வருகின்றனர்.

Advertisement

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வெளியிட்டுள்ளார்.வீடியோவில் அவர் கூறியதாவது,படத்துல ஆயிரம் பேரு ஹீரோவ சுடறாங்க ஹீரோ மேல ஒரு குண்டு படமாட்டுக்கு,அப்படியே பட்டாலும் குண்டுக்கு தான் எதாவது ஆகுதே தவிர அவருக்கு ஒன்னும் ஆகல,படம் இலக்கு இல்லாமல் ஓடிட்டு இருக்கு,பொங்கலுக்கு தீபாவளியை பார்த்த மாதிரி இருக்கு.படத்துல எந்த ஒரு பிடிப்புமே இல்லை,வில்லன ரொம்ப டம்மியா காமிச்சிருக்காங்க.வினோத் படமா இதுன்னு நம்பவே முடியலை,என கூறி விமர்சனம் செய்துள்ளார்.

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in