துணிவு கதாநாயகி மஞ்சுவாரியருக்கு இவ்வளவு பெரிய மகளா? அப்படியே அம்மாவை போலவே உள்ளாரே.. வைரலாகும் புகைப்படம்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியார்.அந்த அளவிற்கு சினிமாவில் உயரம் தொட்டுள்ளார்.இவர் முதலில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பாகிய நாடகத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் வெள்ளித்திரையில் முதல் முதலில் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சாக்ஷ்யம் என்ற மலையாளப்படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து முழுக்க மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக மிரட்டும் வீரன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது....

துணிவு கதாநாயகி மஞ்சுவாரியருக்கு இவ்வளவு பெரிய மகளா? அப்படியே அம்மாவை போலவே உள்ளாரே.. வைரலாகும் புகைப்படம் 1

இதுவரை தமிழ் சினிமா பக்கம் வராத இவர்,2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த நடிப்பினால் தமிழ் சினிமாவையே தனது பக்கம் திரும்ப செய்து,இவரை இத்தனை நாள் உபயோகிக்கவில்லையே என்று இயக்குனர்கள் வருந்தும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் துணிவு படத்தில் கதாநாயகியாக அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ACTION சொன்ன உடனே வெறித்தனமாக ஓடிவந்த தளபதி... மனுஷன் மிரட்டிட்டாருப்பா சும்மா.. LEO மேக்கிங் வீடியோ

துணிவு கதாநாயகி மஞ்சுவாரியருக்கு இவ்வளவு பெரிய மகளா? அப்படியே அம்மாவை போலவே உள்ளாரே.. வைரலாகும் புகைப்படம் 2

இந்நிலையில் மஞ்சு வாரியாரின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.மஞ்சு வாரியார் 1998 ஆம் ஆண்டு நடிகர் திலீப்பை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2015ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.இந்நிலையில் மஞ்சு வாரியார் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது,ரசிகர்கள் மஞ்சு வாரியாருக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Leave a Comment