The Indian Times

COOL சுரேஷ் மீது தண்ணீர் பாட்டிலை எறிந்த ரசிகர்… ரசிகர்கள் இப்படித்தான் பண்ணுவீங்களா? கோவத்தில் வெடித்த COOL சுரேஷ்

கூல் சுரேஷ் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது வெந்து தணிந்தது காடு படம் தான்.இவர் தான் இப்படத்திற்கு முதலில் ப்ரோமோஷன் செய்ய தொடங்கினார்.பல மாதங்களாக இப்படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்புக்காக மட்டும் இதனை செய்து வந்தார்,இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.அதன்படி தற்போது துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை காண வந்த கூல் சுரேஷ் படம் முடிந்து வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திக்கும் பொழுது ரசிகர் ஒருவர் அவர் மீது தண்ணீர் கேனை தூக்கி எறிந்துள்ளார்.இதனால் கடுப்பாகிய கூல் சுரேஷ். தண்ணீர் கேனை தூக்கி எறிந்த ரசிகருக்கு ரொம்ப நன்றி, ரசிகர்கள் என்றால் இப்படித்தான் சண்டை போட்டு இருக்கனும்,சண்டை போடுறதுக்கா வந்துருக்கோம் படம் பார்த்து சந்தோசமா இருக்க வந்துருக்கோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.

Embed video credits : JP NEWS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in