ஜிகர்தண்டா படத்தில் Hero வாக நடிக்க First choice இருந்தது இந்த நடிகரா?

விளம்பரம்

தமிழ் இன்று முற்றிலும் மாறி இருப்பதற்கு காரணம் இளம் இயக்குனர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் இருக்கும் ஒரு சிறந்த இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். நாளைய இயக்குனர் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரது முதல் படம் pizza மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  புது மாப்பிள்ளை பொண்ணு கொஞ்சி விளையாடும் காட்சி- AR ரஹ்மான் மகள்

ஜிகர்தண்டா படத்தில் Hero வாக நடிக்க First choice இருந்தது இந்த நடிகரா? 1

விளம்பரம்

அதுமட்டுமில்லாது இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் நல்ல ஆரம்பமாக இருந்தது. அதன் பிறகு ஜிகர்தண்டா , இறைவி , பேட்ட போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் இவர். இறுதியாக இவர் எடுத்த திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படம். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓ.டி.டி யில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

கட்டாயம் படிக்கவும்  என்ன பாவனி மாமாவையே பார்க்கே..அமீரை வச்ச கண் வாங்காமல் பார்க்கும் பாவனி

ஜிகர்தண்டா படத்தில் Hero வாக நடிக்க First choice இருந்தது இந்த நடிகரா? 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் அடுத்ததாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரையும் வைத்து மஹான் படத்தை இயக்க வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் வெற்றி படங்களில் மறக்க முடியாத ஒன்று ஜிகர்தண்டா. தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதலில் சித்தார்த் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் நடிக இருந்தது. அதன் பிறகு அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கமாட்டார் என்று அவருக்கு கேமியோ ரோல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  ப்பா chance-சே இல்லை...சேலையில் மரண குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி....

ஜிகர்தண்டா படத்தில் Hero வாக நடிக்க First choice இருந்தது இந்த நடிகரா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment