The Indian Times

சோகமாக பேச வேண்டிய டையலாகை குறும்புத்தனமாக பேசி Fun செய்த விஷால்!

Watch the video below பிரபல நடிகர் விஷால் இந்த ஆண்டில் வெளிவந்த ‘சக்ரா’ படத்தைத் தொடர்ந்து ‘இருமுகன்’ பட இயக்குனரின் ‘எனிமி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷால் உடன் ஆர்யா, பிரகாஷ் ராஜ், பிரபல டிக் டாகர் மிர்னாலினி ரவி, மம்தா மோஹன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசை

அமைத்துள்ளார். நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் விஷால்-ஆர்யா இந்த படத்தில் எதிரியாக நடித்துள்ளனர். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். கடந்த ஆண்டு நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு ஜூலையில் முழுமையாக முடிவடைந்தது. தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கி விட்டது என்பதை Watch the video below

Advertisement

உறுதிப்படுத்த விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது டப்பிங் பணிகளைத் தொடங்கி விட்டதாக பதிவிட்டிருந்தார். மேலும் தற்போது தெலுகு டப்பிங் பணியில் இருக்கும் விஷால் அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதுவும் ஒரு சீரியஸ் ஆனா காட்சிக்கு ஜாலியாக டப்பிங் செய்வது போல் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in