வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.

வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

விளம்பரம்

விக்ரம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் படத்தினை இயக்க உள்ளது.இப்படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.விரைவில் அதற்கான அப்டேட் வெளியாகும் என பல முறை அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  Dhanush நடிக்கும் ராயன் படத்தின் First Promo வெளியாகியது

வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2

விளம்பரம்

தளபதி படத்தின் பணிக்காக அவர் ட்வீட்டர் விட்டே வெளியே சென்றுவிட்டார்,பட பணிகளில் கவனம் செலுத்த போவதாகவும் இதனால் ட்வீட்டர் பக்கத்தில் வரமாட்டேன் என தெரிவித்து சென்றார்

வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 3

விளம்பரம்

தற்போது இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment