SUPER HERO-வாக ஹிப் ஹாப் ஆதி மிரட்டும் வீரன் ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

SUPER HERO-வாக ஹிப் ஹாப் ஆதி மிரட்டும் வீரன் ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

முதல் படத்திலையே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

விளம்பரம்

அதன்படி தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய அன்பறிவு படம் இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.இப்படம் திரையில் இறங்கி இருந்தால் இவர் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்லும் அளவிற்கு மோசமாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

SUPER HERO-வாக ஹிப் ஹாப் ஆதி மிரட்டும் வீரன் ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

இதற்கு பின்னர் தற்போது ஆதி கதைகளை கேட்டு ஆராய்ந்து அதில் நடித்து வருகிறாராம்.அதன்படி தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

SUPER HERO-வாக ஹிப் ஹாப் ஆதி மிரட்டும் வீரன் ட்ரைலர் இதோ 3

விளம்பரம்

மரகதநாணயம் பட இயக்குனர் ஆர்க் சரவணன் இயக்கத்தில் வீரன் படத்தில் நடித்துள்ளார்.சத்திய ஜோதி நிறுவனம் ஆனது இப்படத்தினை தயாரித்துள்ளது.படத்திற்கு இசையும் ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்தும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

SUPER HERO-வாக ஹிப் ஹாப் ஆதி மிரட்டும் வீரன் ட்ரைலர் இதோ 4

 

இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.இப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment