MASS ஆக நடனம் ஆடி அசரவைத்த CWC அஸ்வின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஸ்வின்.இவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல வெப் சீரிஸ் மற்றும் படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்தார்.பட வாய்ப்பு தேடி வந்த அவருக்கு இறுதியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.விஜய் தொலைக்காட்சியில் முகம் ஒரு நிமிடம் தெரிந்தாலே பிரபலம் ஆகிவிடலாம் என அனைவருக்கும் தெரியும்போது அது அஸ்வினுக்கு மட்டும் தெரியாதா என்ன.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையும் காட்டினார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.இதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

MASS ஆக நடனம் ஆடி அசரவைத்த CWC அஸ்வின் 1

விளம்பரம்

என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ட்ரிடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் ட்ரைலெர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார் அஸ்வின்

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

MASS ஆக நடனம் ஆடி அசரவைத்த CWC அஸ்வின் 2

விளம்பரம்

இவர் ஏற்கனவே நடனத்தில் பிச்சு உதறுபவர் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே,தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,குறிப்பாக ரசிகர்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது.அஸ்வினுக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம்.இதனால் இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் சூப்பர் அஸ்வின் என அவரது ரசிகைகள் கமெண்ட் செய்து லைக்குகளையும் அள்ளி குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட நாயகி காஜல் அகர்வால் 3வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment