படத்துல HORRERம் இல்லை COMEDYம் இல்லை…காட்டேரி PUBLIC REVIEW

சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் களம் இயங்கியவர் வைபவ்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவையினால் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த கோவா படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் அதேபோல் அதன்பின் நடித்த மங்காத்தா படம் இவருக்கு பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் பலராலும் தனித்து அறியப்பட்டவர் ஆகினார் வைபவ்.ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஒரு காலகட்டத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  இன்று மகளிர் தினத்திற்கு புகைப்படம் வெளியிட்டு நடிகைகள் வாழ்த்துக்கள்

படத்துல HORRERம் இல்லை COMEDYம் இல்லை...காட்டேரி PUBLIC REVIEW 1

விளம்பரம்

டமால் டுமீல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினார்.இவர் கதாநாயகனாக நடித்த சிக்ஸர் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இந்நிலையில் நடித்தால் கதாநாயகன் தான் என தொடர்ந்து கதாநாயகனாக நடித்து அசத்தியும் வருகிறார்.தற்போது இவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக காத்து இருக்கின்றன.அதன்படி இவர் நடிப்பில் உருவாகிய காட்டேரி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இயக்குனர் டீகே இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியாவுடன் ரொமென்ஸ் செய்யும் இயக்குனர் அட்லீ

படத்துல HORRERம் இல்லை COMEDYம் இல்லை...காட்டேரி PUBLIC REVIEW 2

விளம்பரம்

படம் உருவாகி பல நாட்கள் ஆன நிலையில் சில காரணங்களால் படம் வெளியாகும் தேதி தள்ளிச்சென்ற நிலையில் தற்போது வெளியாகி இருக்கிறது.இப்படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படத்தில் பயமும் இல்லை காமெடியும் இல்லை ,இந்த படம் தாமதமாக வந்ததால் நல்லா இல்லை என்று இல்லை எப்போ வந்தாலும் நல்லா இருந்துருக்காது,காமெடியன்ஸ் இருக்காங்க ஆனா காமெடி இல்லை என கூறி வருகின்றனர்.மேலும் சிலர் படம் நன்றாக இருக்கும் ஒரு முறை பார்க்கலாம் என கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் திறந்த கோபி.. பாக்கியா ஹோட்டலில் கூட்டம் இல்லாததால் சோகம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : TN360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment