கையில் SANDY TATTOO…நீக்க முடியாமல் தவிக்கும் முன்னாள் மனைவி காஜல்

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இதே நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்தினார்.நடனத்தின் மேல் அதிக காதல் கொண்ட இவர் நடந்தினை வைத்து எப்படி முன்னேறுவது என யோசித்துக்கொண்டே இருந்தார்.இந்த சமயத்தில் தான் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சி வாய்ப்பை வழங்கியது.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.நடனத்தினை வைத்தே முன்னுக்கு வருவேன் என தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார் .அவ்வாறு அவர் கடின உழைப்புக்கு பயனாக ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குழந்தை போல குறும்பு நடனம் ஆடிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

கையில் SANDY TATTOO...நீக்க முடியாமல் தவிக்கும் முன்னாள் மனைவி காஜல் 1

விளம்பரம்

பல நடனங்கள் ஆடியும் பிரபலமாகாத இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு வழங்கியது.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை மற்றும் நடனம் என இரண்டு திறமைகளையும் காண்பித்து மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த நிகழ்ச்சியின் உலகநாயகன் அறிமுகம் கிடைக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவிற்கு கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லி கொடுத்துள்ளார். தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  PIANO வாசித்து அசத்திய நடிகர் தனுஷ்...அடுத்து MUSIC DIRECTOR-தான் போலயே

கையில் SANDY TATTOO...நீக்க முடியாமல் தவிக்கும் முன்னாள் மனைவி காஜல் 2

விளம்பரம்

தற்போது பல படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறார் சாண்டி.சாண்டியின் முன்னாள் மனைவி நடிகை காஜல்.இது பலருக்கும் தெரிந்ததே. இவரும் படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.சாண்டியும் காஜலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.பின்னர் மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.இந்நிலையில் காஜல் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் சாண்டியை பற்றி கேட்டுள்ளனர்,அதற்கு பதிலளித்த அவர் நல்ல பையன் நன்றாக இருக்கிறான்.ஏன் செல்லும் இடமெல்லாம் சாண்டியை பற்றி கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார்.மேலும் அவர் கையில் இருக்கும் சாண்டி டாட்டூ பற்றி கேட்ட பொழுது அதனை நீக்க நேரம் இல்லாமல் இருக்கிறேன்,விரைவில் அதனையும் நீக்கி விடுவேன் என கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  பட்டாம்பூச்சி போல CUTE ஆக வந்து MASS-ஆக நடனமாடிய நடிகை பிரிகிடா...

விளம்பரம்

Embed video credits : Behindwoods TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment