எல்லாருக்கும் நன்றி.. கையெடுத்து கும்பிட்ட கவின்… டாடா படத்தினை திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்த கவின்

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் கவின்.இந்த தொடர்க்கு பிறகு தொடர்ந்து நாடகங்கள் நடித்து வந்தார்.எந்த தொடரிலும் இவருக்கான வெற்றி என்பது கிடைக்கவில்லை,அப்பொழுதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்தது,வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அந்த சீசனில் கலந்துகொண்டு மிகப்பிரபலம் ஆகினார்.இவர் தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

எல்லாருக்கும் நன்றி.. கையெடுத்து கும்பிட்ட கவின்... டாடா படத்தினை திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்த கவின் 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெற்றிநடை போடுபவர் கவின்.இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் டாடா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் பாக்யராஜ்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

எல்லாருக்கும் நன்றி.. கையெடுத்து கும்பிட்ட கவின்... டாடா படத்தினை திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்த கவின் 2

விளம்பரம்

இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை கவின் ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் கண்டு களித்தார்.படம் முடிந்த உடனே அனைவரையும் கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment