டேய் லோகி.. இப்படி குளிருல மாட்டிவிட்டுட்டியே… காஷ்மீர் குளிரில் LEO… தளபதி விஜய் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளா சேலையில் ஜொலிக்கும் தல அஜித் ரீல் மகள் அனிகா

டேய் லோகி.. இப்படி குளிருல மாட்டிவிட்டுட்டியே... காஷ்மீர் குளிரில் LEO... தளபதி விஜய் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் வைரல் 1

விளம்பரம்

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்தார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கிய வாரிசு திரைப்படம் அண்மையில் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படம் வெளியாகி 11 நாட்களில் உலகம் முழுவதும் 250கோடியை தட்டி தூக்கியுள்ளது.மேலும் மொத்தமாக 300 கோடி வரை வசூல் செய்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  மயூவை வீட்டிற்கு அழைத்து வரும் பாக்கியா... கடுப்பாகும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

டேய் லோகி.. இப்படி குளிருல மாட்டிவிட்டுட்டியே... காஷ்மீர் குளிரில் LEO... தளபதி விஜய் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் வைரல் 2

விளம்பரம்

தற்போது தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது,தற்போது இப்படத்தில் கடும் குளிரில் லியோ படக்குழுவினருடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.புகைப்படத்தில் தளபதி விஜய் மாஸாக உள்ளதால் ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து புகைப்படத்தினை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை அமலாபால் BAR-ல் ல் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம்

டேய் லோகி.. இப்படி குளிருல மாட்டிவிட்டுட்டியே... காஷ்மீர் குளிரில் LEO... தளபதி விஜய் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் வைரல் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment