அப்பா பேரன் உங்கள மாதிரியே இருக்கான் பாருங்க…பேரனை பார்த்து பூரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று வாக்களிக்க வந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

அப்பா பேரன் உங்கள மாதிரியே இருக்கான் பாருங்க...பேரனை பார்த்து பூரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.என்னதான் தற்போது மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல அடிகள்,அவமானங்கள் ஆகியவைகளை பெற்றுத்தான் இன்று சினிமாவில் உயர்ந்துள்ளார்.தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா

அப்பா பேரன் உங்கள மாதிரியே இருக்கான் பாருங்க...பேரனை பார்த்து பூரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

இந்நிலையில் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.அவர் இன்று தனது வீடு திரும்பியுள்ளார்.அவரையும் பேரனையும் நேரில் சென்று ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சௌந்தர்யா பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment