கண்ணம்மாவாக குடும்பத்தில் வந்து சேர்ந்த சித்ரா… நீ தான் கண்ணம்மான்னு எப்படி நம்புறது? கேள்வி எழுப்பும் அப்பா … பாரதிகண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

கண்ணம்மாவாக குடும்பத்தில் வந்து சேர்ந்த சித்ரா... நீ தான் கண்ணம்மான்னு எப்படி நம்புறது? கேள்வி எழுப்பும் அப்பா ... பாரதிகண்ணம்மா 1

விளம்பரம்

சீரியலின் முடிவு சில ரசிகர்களுக்கு சோகமாக இருந்தாலும் பலருக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, தொடர் ரொம்ப இழுவையா இருக்கு சீக்கிரம் முடிங்க,எப்போ முடிப்பீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர் நெட்டிசன்கள் ,இந்நிலையில் இந்த தொடரின் முடிவு இவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது,இருந்தும் மகிழ்ச்சியை நீண்ட நேரம் அனுபவிக்க விடாமல் விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மாவின் அடுத்த சீசன் ப்ரோமோவை கொடுத்து ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது.தற்போது பாரதி கண்ணம்மாவின் சீசன் 2வை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

கண்ணம்மாவாக குடும்பத்தில் வந்து சேர்ந்த சித்ரா... நீ தான் கண்ணம்மான்னு எப்படி நம்புறது? கேள்வி எழுப்பும் அப்பா ... பாரதிகண்ணம்மா 2

விளம்பரம்

போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் கண்ணம்மாவாக இல்லாமல் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் , ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவரது இல்லத்திற்கு வருகிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது,ப்ரோமோவில் கண்ணம்மாவாக வருகை தரும், சித்ராவை பார்த்து அம்மா துடித்து மகளை முத்தமிடுகிறார் ,ஆனால் கண்ணம்மா அப்பா மட்டும் சித்ராவை பார்த்து நீ தான் கண்ணம்மாவென்று எப்படி நம்புவது என கேள்வி எழுப்பியுள்ளார்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment